Saturday, December 26, 2015
Sunday, December 20, 2015
Sunday, December 6, 2015
Saturday, December 5, 2015
Wednesday, December 2, 2015
Y I am a Thala fan???
ஒரு அஜித் ரசிகனின் ஆதங்கம் :
1. அஜித்தின் வயதை ஏளனம் செய்வது - உன்னுடைய தலைவனுக்கும் அதே வயது தான் அவனுக்கும் முடி நரைத்து விடவில்லை என்று நினைக்கிறாயா? அவன் தலையில் சாயம் அடித்து வருகிறான். உன்னுடைய தலைவன் சாயம் அடிக்காமல் ஒரு படம் நடிக்க சொல் , படம் படுதோல்வி அடையும். ஆனால் தலதலையில் சாயம் அடிக்காமல் நடித்த அனைத்து படங்களும் 100 கோடி தாண்டிய படங்கள். இந்த தைரியம் உன்னுடைய நடிகருக்கு இருக்கா?
2. அஜித் உடல் அமைப்பை கிண்டல் செய்வது - சாதாரணமாக 1 ஆப்ரேசன் பண்ணினாலே கால்சியம் மாத்திரை சாப்பிடும் போது உடம்பு weight போடும் ஆனால் அஜித்திற்கு 18 முறை ஆப்ரேசன் நடந்திருக்கிறது. அப்படி இருந்தும் தன்னுடைய தன்னம்பிக்கையால் உன் நடிகருக்கு எதிராக போட்டி போட்டு வென்று இருக்கும் தைரியம் உன் நடிகருக்கு உண்டா?
3. படத்தின் வசூலை கிண்டல் செய்வது - உன்னுடைய நடிகர் படம் ரிலீஸ் ஆகும் போது டிவிட்டர், பேஸ்புக்கில் Chat பண்ணுவது, போஸ்டர், Flex, பேனர் இவை அனைத்துக்கும் ரசிகர் மன்றம் மூலம் பைசா கோடி கணக்கில் செலவு பண்ணுதல், TV Show வில் கலந்து கொள்ளுதல், தியேட்டர்காரனிடம் கண்டிப்பாக படத்தை ஓட்டச் சொல்லுதல், 3வது நாளே வெற்றி விழா கொண்டாடுகிறான்,இவை எதையும் செய்யாமலே அஜித் கம்பீரமாக தனி மனிதனாக வெற்றிகளை கொடுக்கிறார். இதுபோல் உன்னுடைய நடிகரால் கொடுக்க முடியுமா?
4.அஜித் சுயநலம் இல்லாதவர் - தன்னுடைய ரசிகர்களை சுயநலத்திற்காக பயன்படுத்த கூடாது என்பதற்காக ரசிகர் மன்றத்தை கலைத்தார். அது போல் உன்னுடைய நடிகரால் மன்றத்தை கலைக்க தைரியம் உண்டா? தன் படத்தை ஒட்டுவதற்கும், அரசியலில் இறங்கினால் தேவை, படத்தை பார்க்க தேவை, போஸ்டர் ஒட்ட, ரசிகர் மூலம் தன்னை முன்னிலை படுத்த இவை அனைத்திற்கும் தேவை என்பதால் ரசிகர் மன்றத்தை கலைக்க வில்லை. மன்றத்தை கலைக்க உன் நடிகருக்கு தைரியம் உண்டா?
5. தைரியமான பேச்சு - அஜித்தை போல் எந்த இடமாக இருந்தாலும் தன் மனதில் பட்டதை அது எதுவாக இருந்தாலும் பேசும் தைரியம் உன் நடிகருக்கு உண்டா? கைகட்டி மன்னிப்பு கேட்பது போல் பேசுவது தான் தைரியமா ?
6.Car& Bike Race r_ அஜித் தைரியத்திற்கு Race ம் சொல்லலாம். உன்னுடைய நடிகர் மிஞ்சி மிஞ்சி போனால் 100 km வேகத்தில் போயிருப்பாரா அதுவும் தனியாக . ஆனால் ரேசில் 15 முதல் 20 பேருடன் 250 km -300km வரை வேகமாக சென்று பல வெற்றிகளை பெற்றுள்ளார். இது போல் உன் நடிகருக்கு Drive பண்ணும் திறமை உள்ளதா?
7. நடனம் தெரியாது - அடேய் அஜித்திற்கு நடனம் ஆட தெரியாது என்று சொல்லுறீங்களே, வரலாறு படம் அவர் நடனத்திற்கு பிலிம்பேர் அவார்டு வாங்கி இருக்கிறார். உன் நடிகனும் அனைத்து படத்திலும் ஆடத்தான் செய்கிறான் 1 அவார்டாவது, இந்த படத்தில் நன்றாக ஆடியிருக்கிறார்என்று அவார்டு வாங்கியது உண்டா?
8.ரசிகர் மன்றம்- உங்களுக்கு ரசிகர் மன்றம் என்ற ஒன்று இருப்பதால் நீங்கள் குழுவாக சேர்ந்து படம் வெளிவரும் போது மன்றத்தில் வரும் பணத்தை கொண்டு பேனர், போஸ்டர், ஆர்ச், டிக்கெட், பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் மூலம் புரமோ இவை அனைத்தும் பண்ணுகிறீர்கள்.ஆனால் ரசிகர் மன்றம் இல்லாமல் உங்களை விட பல மடங்கு எங்கள் சொந்த பணத்தில் கெத்து காண்பிக்கின்ற நாங்கள் எங்கே? இதை விட அதிக கெத்து உங்களால் கொடுக்க முடியுமா?
9. அரசியல் சாயம் - தான்எந்த அரசியல் பிரிவையும் சாராதவன் என உள்ள அஜித் எங்கே? உன் நடிகரோ தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜா.க , காங்கிரஸ், அன்னா ஹசாரே பல கட்சிகள் தாவிக் கொண்டு ரசிகர்களான உங்களை கையில் வைத்து அரசியல் நாடகம் நடத்தும் உன் நடிகன் எங்கே?
10. அஜித்தின் எளிமை - அஜித் திருப்பதி சென்றாலும், Vote போட சென்றாலும், Airport சென்றாலும் பொது மக்களை யேில் வரிசையை தான் பின்பற்றுவார். தான் ஒரு Celebri ty என்பதை காண்பிப்பது இல்லை. பல பண உதவிகளை செய்தாலும் வெளியே சொல்லிக் கொள்வது கிடையாது. தன்னுடைய சசிகர்கள் அவரை சுற்றி நிறைய பேர்கள் இருந்தாலும் பொறுமையாக photo போஸ் கொடுத்துட்டு வருவார். உன் நடிகரை போல் தெறிச் சு ஓட மாட்டார். மேற்கண்டவற்றினைபோல் உன் நடிகரால் இருக்க முடியுமா? இது எதுவும் இல்லாத உன் நடிகன் எங்கே? எல்லா திறமையும் இருக்கின்ற என் தல அஜித் எங்கே. எந்த திறமையும் இல்லாத நடிகனானா உன் நடிகனுக்கு போட்டி எல்லா திறமை இருக்கிற என் தல யா ??????
இதை தான் என் தல பில்லா 2 ல் சொன்னார். என் எதிரிக்கு தகுதி தேவை என்று.