பாக்ரப்போ காசு பணம் சொத்து அழகு வெள்ள கருப்பு படிச்சவன் பாமரன் இதெல்லாம் பாத்து Love பன்ற இல்லங்க. இதெல்லாம் பாத்து பன்னா அது Loveஆ இருக்காது. ஆனா வாழ்ரதுக்கு படிப்பு பணம் எல்லாம் தேவ தான். பரம்பர பரம்பரயா பணக்காரனா இருக்றவன், அழகா பொறந்தவன், தெரிஞ்சவங்க ஒரு நல்ல Job அ Set பன்னி குடுக்றதால வாழுறவன் எல்லாம் இந்த Love Matter ல கஷ்டத்த பாக்குறது கொறவு தான். Love பன்ன மனசு சொல்லுது. அவ இல்லாம கொஞ்ச நேரம் கூட வாழ முடியாதுனு தோனுது. Love பன்ன பொண்ணயே கல்யாணம் பன்னிகிறது என்ன மாரி சூழ்நிலையியல இருக்றவங்களுக்கு ஒரு மைல் கல்லாவே இருக்குது. பத்து நிமிசத்துல பணக்காரன் ஆகவும் பத்து மாடி வீடு கட்டி வாழ்ரதும் சினிமால தான் நடக்கும். கஷ்ட பட்டு வாழ்ர என்ன மாரி சில பேர் சாதிக்க கொஞ்ச நாள் போகும். முயற்சி பன்னா முடியும். என் கிட்ட ஒன்னுமே இல்ல. உண்மையான அன்பும் உறுதியான உழைப்பும் தான் இருக்கு. சமூகத்துல வெள்ள தோலுக்கு கெடக்குற Attraction உன்மையான அன்புக்கு எங்கயோ சில Loveல தான் இருக்கு. நான் நெறய போராட்ரேன். கடவுள் துணையோட நான் என் மனசுக்கு புடிச்ச அவள கல்யாணம் பன்னி தான் ஆகுவேன்.