Sunday, November 3, 2013

Arrambam review

மொத்தத்தில், ஆக்ஷ்ன் படங்களில்''ஆரம்பம்'' - ''அபாரம் - அபூர்வம்''!!- Dina malar_அரசு அதிகாரிகளும்,அரசியல்வாதிகளும் படும்பேராசையால்தான் இந்தியாவில்ஆங்காங்கே வெடிகுண்டுகள்வெடிக்கின்றன.மேற்படி இவர்களது உதவிகள்இல்லாமல் தீவிரவாதிகள்இங்கு திடுக்கிடும் சம்பவங்கள்நடத்த முடியாது... எனும்உண்மையை உலகிற்கு உரக்கச்சொல்லி வெளிவந்திருக்கும்ஆக்ஷ்ன் திரைப்ப(பா)டம் தான்அல்டிமேட்ஸ்டார்அஜீத்தின் ''ஆரம்பம்''!

No comments:

Post a Comment