There are four rooms in Heart.....
For my parents...
For my relations....
For my frdz....
Another one is only for you.....
N.U.R
Monday, October 26, 2015
You are the beat in my heart....
Pain of one side love!
இல்லை என்று தெரிந்தும்
துடிகின்றது மனம்!
வேண்டும் என்று.......
கற்பனை என்று தெரிந்தும்
துடிகின்றது கண்கள்!
காண வேண்டும் என்று.......
பொய் என்று தெரிந்தும்
துடிகின்றது வார்த்தைகள்!
பேச வேண்டும் என்று.......
நான் என்று தெரிந்தும்
துடிகின்றது இதயம்!
நீ என்று தான்...
Sunday, October 25, 2015
Please feel my love.....
நீ என்கிட்ட பேச விருப்பம் இல்லாம
இருக்குற....
ஆனா
நான் உன்ன தவிற வேற யார்கிட்டையும்
பேச விருப்பம் இல்லாம இருக்குறேன்..
காதலுக்காக எது வேணாலும்
இழக்கலாம்...
But
எதுக்காகவும் உன்னையும் நம்ம
காதலையும் இழக்க வேணாம் னு
இருக்கன் டீ..
இந்த உலகம் இருக்கிற வரைக்கும் வாழ
ஆசை இல்லடீ...
But...
நான் இந்த உலகத்துலஇருக்கிற
வரைக்கும் உன் கூட வாழ ஆசை
படுறேன் டீ...
நீ எனக்காக பொறந்தவள் டீ...
அதுனால தான் நான் உன்கிட்ட
என்னுடைய இதயத்தை குடுத்திட்டு..
உனக்காக வாழ்ந்திட்டு இருக்கேன்..
நீ சொல்லுவ இதெல்லாம் வெறும்
வார்த்தை தான் னு..
But
கண்டிப்பா உனக்கு ஒரு நாள் புரியும்
...
இது வெறும் வார்த்தை இல்லை
நம்மலோட வாழ்க்கை னு...,!
I love Her forever and ever!
Kodi uravugal
Koodi irundhalum en
Naadi thudipum kooda
Odi kondirupathu
Unai enni thaan...
N.U.R
Wednesday, October 21, 2015
I'm Sorry! I lied....
I don't know how to do it,
But I got to do right,
I need to say I'm sorry,
I don't want to see us fight.
I'm staring at the clouds,
I sit and reminisce,
I remember all the good times we had
I remember our first kiss
I don't want to have to end it,
I don't want to see it go free,
I want to be able to feel you lips
Not just in my dreams,
Although I constantly dream of you,
It just doesn't seem enough,
I want to see you face,
I want to feel your touch,
I want you in my bed,
Hugging and kissing me,
I want you in my bed,
Making love to me,
I miss all the times we've shared
And I can't stand to let it go,
Over something that I did
I really went down low,
I shared a kiss with someone else,
When I should only be kissing you,
And right after I did that
I felt I wasn't true,
Even though he kissed me,
And I didn't kiss him back,
My mistake was,
Not moving and stepping back,
It meant absolutely nothing,
When his lips were touching mine,
I could only see your face,
Running through my mind,
But out of everything I did the most,
The real reason why I cried,
Instead of being honest
I sat there and I lied,
Damn I want to turn back time,
And just tell you what went down,
I wouldn't be writing this,
I wouldn't have this frown,
You'd be able to trust me,
You wouldn't want to leave,
I would be able to hold a smile,
I'd be able to breathe,
Because I did that one thing,
My life is just mess,
Because I lied to you,
I'm suffering from stress,
I'm suffering from a broken heart,
Because I broke yours,
But then karma came and turned on me,
And you messed with other girls,
Damn that really hurt me,
But I really do get why,
Why you did that to me,
Why you made me cry,
I know those other girls meant nothing,
They were just revenge,
Well it really worked,
I'm not going to pretend,
Pretend that I'm not jealous,
Because I really am,
I don't even know the girl,
And she got me saying damn,
I wish I wouldn't have lied to you,
I want to make it work
I want to be your only one,
I don't want to have to search,
Search for a different man,
Cause I only want you
But when I close my eyes,
And I open and your not there,
A tear runs down my face,
I can't act like I don't care,
And I hope you come back,
And forgive me for what I've done,
Give me another chance,
Give me this last one.
Love u Mom....
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
ஏப்ரல் மே வெய்யிலும் நீயே
ஜூன் ஜூலை தென்ரலும் நீயே I Like
You
செப்டம்பர் வான் மழை நீயே
ஒக்டோபர் வாடையும் நீயே I Thank
You
உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க
you are the love of
my life and my dreams forever you are
the love of my heart and my love forever
என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து
வன்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில்
நே கொஞ்சும் வண்ண குயில்
நாந்தானே
நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேன்டும் ஆட
ONE a TWO a THREE a FOUR a
வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் என்னை
வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு
Tuesday, October 20, 2015
Friday, October 16, 2015
My Thala
தமிழ் திரையுலகில் அஜித்தை
பற்றி முன்னனி கதாநாயகிகள்
கூறியது . .
1. # நயன்தாரா - தமிழ்
சினிமாவிலே அஜித்தான்
ஹேண்ட்சம்
2. # த்ரிஷா - நான் நடித்ததில்
எனக்கு மிகவும் பிடித்தவர்
3. # நஸ்ரியா - அவர்படத்தில் ஒரே
ஒரு காட்சியில் வந்தால்
போதும்
4. # லட்சுமிமேனன் - அவர் கூட
நடிச்சா சம்பளமே வேண்டாம்
5. # பிந்து_மாதவி - கண்ணத்துள
ஒரே ஒரு முத்தம்
கொடுக்கனும்
6. # டாப்ஸி- ரஜினியை விட
அஜித்தான் பிடிக்கும்
7. # ஓவியா - அவருக்கு முத்தம்
கொடுக்க என் ஆசை
8. # லட்சுமிராய் - என் சிறந்த
நண்பர்
9. # குஷ்பு - ஹாலிவுட்
ஸ்டைலில் தமிழ் நடிகர் அஜித்
10. # தமன்னா - அவர்கூட
நடிச்சது பெருமையா
இருக்கு . . . .
Etc. . .
இது போல் எந்த ஒரு
கதாநாயகியாவது உங்கள்
தலைவனை பற்றி
பேசியதுண்டா .. தமிழின் ஒரே
ஆணழகன் அஜித் டா..
தைரியம் இருந்தால்
இவரைபோல் முடிக்கு டை
அடிக்காமல் மேக்கப் போடாமால்
நடிக்கசொல் உன் தலைவனை நீ
புகைபடத்தில் கூட
பார்க்கமாட்டாய் . .
What's your favorite Ajith movie ?
1. 2015 - என்னை அறிந்தால்(55)
2. 2014 - வீரம் (54)
3. 2013 - ஆரம்பம் (53)
4. 2013 - இங்கிலிஷ் விங்கிலிஷ்.
(52)
5. 2012 - பில்லா 2 (51)
6. 2011 - மங்காத்தா (50)
7. 2010 - அசல் (49)
8. 2008 - ஏகன் (48)
9. 2007 - பில்லா (47)
10. 2007 கிரீடம் சக்திவேல் (46)
11. 2007 ஆழ்வார் (45)
12. 2006 வரலாறு (44)
13. 2006 திருப்பதி (43)
14. 2006 பரமசிவன் (42)
15. 2005 ஜீ (41)
16. 2004 ஜனா (40)
17. 2004 அட்டகாசம் (39)
18. 2003 என்னை
தாலாட்டவருவாளா (38)
19. 2003 ஆஞ்சநேயா (37)
20. 2002 வில்லன் (36)
21. 2002 ரெட் (35)
22. 2002 ராஜா (34)
23. 2001 பூவெல்லாம் உன் வாசம்
(33)
24. 2001 தீனா (32)
25. 2001 அசோகா (31)
26. 2001 சிட்டிசன் (30)
27. 2000 முகவரி (29)
28. 2000 கண்டுகொண்டேன்
(28)
29. கண்டுகொண்டேன் (27)
30. 2000உன்னை கொடு என்னை
தருவேன்(26)
31. 1999 நீ வருவாய் என (25)
32. 1999 தொடரும் (24)
33. 1999 உன்னை தேடி (23)
34. 1999 ஆனந்த பூங்காற்றே (22)
35. 1999 அமர்க்களம்(மனைவ
ி ஷாலினியுடன்) (21)
36. 1999 வாலி (20)
37. 1998 காதல் மன்னன் (19)
38. 1998 உன்னிடத்தில்என்னை
கொடுத்தேன் (18)
39. 1998 உயிரோடு உயிராக (17)
40. 1998 அவள் வருவாளா (16)
41. 1997 ரெட்டை ஜடை வயசு (15)
42. 1997 ராசி (14)
43. 1997 பகைவன் (13)
44. 1997 நேசம் (12)
45. 1997 உல்லாசம் (11)
46. 1996 வான்மதி (10)
47. 1996 மைனர் மாப்பிள்ளை (9)
48. 1996 கல்லூரி வாசல் (8)
49. 1996 காதல் கோட்டை (7)
50. 1995 ராஜாவின்
பார்வையினில்6)
51. 1995 ஆசை (5)
52. 1994 பாசமலர்கள் (4)
53. 1994 பவித்ரா (3)
54. 1993 அமராவதி (2)
55. 1992 பிரம்மபுஸ்தகம்த
ெலுங்கு(அறிமுகம
1. அஜீத்தின் பூர்வீகம்
பாலக்காடு. தந்தை
சுப்ரமணியம் தாய்
மோகினிக்கு 1971-ம் ஆண்டு
மே மாதம் 1 ஆம் தேதி மகனாக
பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை
சேர்ந்தவர்.
2. இரண்டு சகோதரர்கள்.
அண்ணன் அனுப், தம்பி அனில்.
3. ஆந்திரத்தில் பிறந்தாலும்
சென்னை எழும்பூர் அசன்
மேல்நிலை பள்ளியில்
பத்தாவது வரை படித்தவர்.
4. இன்றும் சில இரவுகளில்
காரில் பள்ளிக்கூடம் அருகில்
வந்து பழைய நினைவுகளில்
அஜீத் மூழ்குவது வழக்கம்.
5. என்பீல்டு கம்பெனியில்
வேலைப்பார்த்தவர் பிறகு
துணிகளை ஏற்றுவதி
செய்யும் நிறுவனத்தில்
சேர்ந்து விட்டார்.
6. அடுத்தக்கட்டமாக மாடலிங்
துறையில் ஈடுபட்டார்.
7. தன்னுடைய 20-வது வயதில்
நடித்த தெலுக்கு படத்தின்
டைரக்டர் இறந்து விட படம்
பாதியிலேயே நின்று
போனது.
8. மே மாதம் பட வாய்ப்பு கை
நழுவி போனபோது ஊடகத்
தொடர்பாளர் சுரேஷ் சந்திரா
இயக்குனர் செல்வாவிடம் அஜீத்
புகைப்படத்தை காட்ட
‘அமராவதி’ படத்தின்
நாயகனாகி விட்டார்.
9. அஜீத்தின் முதல் சம்பளத்தில்
வாங்கிய பைக் இன்றும்
பத்திரமாக அவரிடம்
இருக்கிறது.
10. அஜீத்திற்கு ரேஸ் பழக்கம்
எப்படி ஏற்பட்டதெனில் அவர்
வேலைப் பார்த்த
நிறுவனத்தின் முதலாளி
சென்னை சோழவரம் ரேஸ்களில்
கலந்துக் கொள்வாராம்.
அவரைப் பார்த்து தான்
அஜீத்திற்கு பைக் ரேஸ் மீது
ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
11. அமராவதி படம் ஓடிக்
கொண்டிருக்கும் போதே
விபத்தில் சிக்கி முதுகுத்
தண்டு வடத்தில் பாதிக்கப்பட்டு
மீண்டார்.
12. ’பெடரேஷன் மோட்டார்ஸ் ஆப்
இந்தியா’ போட்டியில் கலந்துக்
கொண்டு 5-வது இடத்தை
பிடித்தார்.
13. ஆசை படம் இவரின் மிகப்
பெரிய வெற்றிப் படமாக
அமைந்தது.
14. அஜீத் எம்மதமும் சம்மதம் என்ற
பாலிசியை உடையவர்.
15. அதை குறிக்கும் விதமாக
வீட்டு சுவற்றில் இந்து,
முஸ்லீம், கிறிஸ்தவ மத
சின்னங்களுடன் கல்
பதிக்கப்பட்டிருக்கும்.
16. அஜீத் ஒருவரை பார்த்து
விட்டால் அவர்களை அப்சர்வ்
பண்ணுவதில் கில்லாடி.
17. அவர் வீட்டில் பால்ய கால
நிகழ்வுகளின்
புகைப்படங்களை மாட்டி
வைத்துள்ளார்.
18. அதைப்பற்றி தனது மகள்
அநெளஷ்காவுக்கு அடிக்கடி
சொல்வதுண்டு அஜீத்.
19. அஜீத்திற்கு பிடித்தமான
பொழுதுபோக்குகளில்
ஒன்று புகைப்பட கிளிக்
20. அஜீத் வீட்டில் சிறிய
விளையாட்டு அரங்கு உள்ளது.
21. தன்னுடைய நண்பர்களுக்கு
ஹெல்மெட் அணிய வேண்டிய
அவசியத்தை
வலியுறுத்துவார்.
22. இயக்குனர் – நடிகர்களின்
திறமைகளை
வெளிப்படையாக
பாராட்டுவார்.
23. இவரால் சமீபத்தில்
வெளிப்படையாக
பாராட்டப்பட்டவர் அட்டகத்தி
தினேஷ்.
24. வெளிப்புற படப் பிடிப்பு
என்றால் ஐதராபாத்
இடம்பெற்றிருக்கும். ராமொஜி
ராவ் திரைப்பட நகரத்தின் மீது
அவருக்கு ஒரு காதல். பிறந்த
மண் ஆயிற்றே.
25. இவரின் அண்மைக்கால
சேகரிப்பு ஆத்திச்சூடி..
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு
செய்யப்படுகிறது.
26. ஆத்திச்சூடியை பற்றிய
விழிப்புணர்வு இல்லையே
என்ற வருத்தம் அஜீத்திற்கு
உண்டு,
27. தன்னுடைய பிறந்த நாளை
பசுமைக் திரு நாளாக
கொண்டாட சொல்வார்.
28. ஒவ்வொருவரும் மரக்
கன்றுகள் நட வேண்டும் என்பது
அவருடைய விருப்பம்.
29. மனைவி ஷாலினியிடம்
ஒவ்வொரு முறை போனில்
பேசும் போதும் ஐ லவ் யூ
சொல்வது வழக்கம்.
30. அஜீத்தை ஷாலினி பேபி
என்று தான் செல்லமாக
அழைப்பார்.
31. நண்பர்களை தேடிச் சென்று
மணிக்கணக்கில் பேசுவார்.
32. நடிகர் ஜெய்சங்கரின் மகன்
டாக்டர் விஜய் சங்கர் அஜீத்தின்
நெருங்கிய நணபர்
33. ஞாபகசக்தி அதிகமுடையவர்.
34. தெரிந்தவர் என்றால்
கைகுலுக்கி பேசுவார்.
மிகவும் தெரிந்தவரென்றால்
தோல் மீது கைபோட்டு
பேசுவார்.
35. துப்பாக்கி சுடுவதில்
தேர்ந்தவர். சுயபாதுகாப்புக்
காக பாயிண்ட் 32 ரக துப்பாக்கி
வைத்திருக்கிறார்.
36. தனது உதவியாளர்கலுடன்
இரவு 7 மணிக்கு மேல் பேச
வேண்டிய நிலை ஏற்பட்டால்
உங்களுடன் பேசலாமா?....நேரம்
கிடைக்குமா? என்ற
குறுஞ்செய்தி அனுப்பி பதில்
கிடைத்த பிறகே பேசுவார்.
37. படப்பிடிப்பு இல்லாத
நாட்களில் சமையலறையில்
காணலாம். பிரியாணி
ஸ்பெஷலிஸ்ட்.
38. வீட்டில் வேலை
பார்ப்பவர்களுக்கு சீருடை
மட்டுமல்ல. அவர்கள்
வசிப்பதற்காக வீடுகளும்
கொடுக்கிறார்.
39. அஜீத்திடம் வேலை
பார்ப்பவர்கள் 14 பேர். தனது
வீட்டுத் தளம் போலவே
அவர்களின் வீட்டுத் தளமும்
இருக்க வேண்டும் என சொல்லி
இருக்கிறார்.
40. அஜீத்திடம் ஐந்து பைக்குகள்
உண்டு. நீண்ட தொலைவு
பயணத்துக்காக வாங்கியதில்
தான் பெங்களூர், மும்பை என
பயணம் செய்தார்.
41. அஜீத் தனிப்பட்ட சலுகை
எதையும் விரும்புவதில்லை.
விமான நிலையம் என்றாலும்
சரி வாக்குச்சாவடியாக
இருந்தாலும் சரி வரிசையில்
தான் நிற்பார்
42. பட்டதாரி இல்லை என்றாலும்
ஆங்கிலம், இந்தி, பிரெஞ்
தெரியும்.
43. ஒரு நாட்டின்
குடிமகனுக்கு அரசியல் பற்றி
என்ன தெரிய வேண்டுமோ
அது அஜீத்திற்கு தெரியும்...
நீயும் அஜித் ரசிகன் என்றால்
இந்த தகவலை # share செய்து உன்
தலைவனின் புகழை
உலகறியச்செய