நீ என்கிட்ட பேச விருப்பம் இல்லாம
இருக்குற....
ஆனா
நான் உன்ன தவிற வேற யார்கிட்டையும்
பேச விருப்பம் இல்லாம இருக்குறேன்..
காதலுக்காக எது வேணாலும்
இழக்கலாம்...
But
எதுக்காகவும் உன்னையும் நம்ம
காதலையும் இழக்க வேணாம் னு
இருக்கன் டீ..
இந்த உலகம் இருக்கிற வரைக்கும் வாழ
ஆசை இல்லடீ...
But...
நான் இந்த உலகத்துலஇருக்கிற
வரைக்கும் உன் கூட வாழ ஆசை
படுறேன் டீ...
நீ எனக்காக பொறந்தவள் டீ...
அதுனால தான் நான் உன்கிட்ட
என்னுடைய இதயத்தை குடுத்திட்டு..
உனக்காக வாழ்ந்திட்டு இருக்கேன்..
நீ சொல்லுவ இதெல்லாம் வெறும்
வார்த்தை தான் னு..
But
கண்டிப்பா உனக்கு ஒரு நாள் புரியும்
...
இது வெறும் வார்த்தை இல்லை
நம்மலோட வாழ்க்கை னு...,!
Sunday, October 25, 2015
Please feel my love.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment